பிலாக்கருக்கு தேவையான முக்கியமான shortcut keys.

620

 1,616 total views

பிலாக்கரில்(Blogger) நாம் தினமும் பதிவு எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் போது கீழ்க்கண்ட shortcut keys தெரிந்து வைத்துகொண்டால் நமக்கு மிகவும் எளிதாகவும் நேரமும் மிச்சமாகும்.
கீழே சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ளகீகள் FIREFOX, CHROME   ஆகியவற்றின் லேட்டஸ்ட் எடிசன்களில் வேலை செய்யாது. மாறாக internet 5.5+ மட்டும் தான் வேலை செய்யும்.

 

பிலாக்கருக்கு தேவையான முக்கியமான shortcut keys.

Keyboard Shortcuts
Function
CTRL + ZTo Undo
CTRL + XTo Cut
CTRL + CTo Copy
CTRL + VTo Paste
CTRL + BTo Bold
CTRL + ATo Highlight all the text
CTRL + STo Auto Save and Keep editing
CTRL + DTo Save as Draft
CTRL + FTo Find a Word or Phrase
CTRL + GIndic Transliteration
CTRL + YTo Redo
CTRL + UTo Underline
CTRL + IChange To Italic
CTRL + PPrint the Page
CTRL + SHIFT + PTo Publish the post
CTRL + SHIFT + ATo Insert Hyperlink

You might also like

Comments are closed.