நம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது ?

611

 1,262 total views

நம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது என்று பார்க்கபோகிறோம். இந்த தளத்தில் 50 வகையான காலண்டர் மாடல்களை கொடுத்து உள்ளனர் . காலண்டர் கொண்டுவர க்கு இந்த தளத்திற்கு செல்லவும்.

http://www.free-blog-content.com/

இங்கு குறியிட்டு காட்டியிருக்கும் அனைத்தும் காலண்டர் வகைகள். அதில் உங்களுக்கு விருப்பமான காலண்டரை செலக்ட் செய்யவும்.

உதாரணமாக இந்த காலண்டரை தேர்வு செய்தால் அந்த காலண்டரின் கீழே உள்ள html code- ரைட் கிளிக் செய்து selectall கொடுத்து பின்பு காப்பி செய்யவும்.  dassboard – Layout- Add a Gadget – Html /JavaScript- சென்று பேஸ்ட் செய்யவும். இந்த கோடில் காலண்டரின் Height, width அளவுகள் கொடுக்க பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையான அளவினை கொடுத்து பின்பு save செய்யவும்.

 

You might also like

Comments are closed.