கணினி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு மென்பொருள்
2,220 total views
கணினியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணினி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் இந்த மென்பொருளை open செய்தால் தோன்றும் window-வில் programme-களின் தொடக்கங்கள் குறித்த தகவல்கள், Explorer, IE துணை நிரல்கள், Uninstallers, சேவைகள், இயக்கிகள், இணைப்புகள் மற்றும் திறக்கப்பட்ட கோப்புகள் பற்றி விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம். மென்பொருளை பதிவிறக்கம் செய்ய http://download.cnet.com/System-Explorer/3000-2094_4-10784281.html
Comments are closed.