ஒரே நேரத்தில் பல்வேறு Youtube வீடியோக்கள் செயல்படாமல் நிறுத்துவதற்கு
865 total views
சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான Youtube வீடியோக்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவை அனைத்தும் உடனடியாக செயல்பட தொடங்கிவிடும். அவற்றை ஒவ்வொன்றாக திறந்து நிறுத்தி விட்டால் தான் ஒவ்வொரு வீடியோவாக தொந்தரவில்லாமல் பார்க்க முடியும்.
இந்த பிரச்சனையை Firefox add-on மூலம் தீர்க்கலாம். இதனை நிறுவியதும் Youtube வீடியோவிற்கு பதிலாக Play button தெரியும். அதை அழுத்தி வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்வையிடலாம். பதிவிறக்கம் செய்ய https://addons.mozilla.org/en-US/firefox/addon/youtube-autoplay-stopper/
Comments are closed.