உலகின் ஆபத்தான 25 Passwordகள்
6,271 total views
இணையத்தில் ஒரு தகவலைப் பாதுகாக்க அவற்றுக்கென ஒரு password உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த passwordகளைத் திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்தக் கணக்கையும் முடக்கி விடுகின்றனர். இந்தச் செயலைத் தான் hacking என அழைக்கிறோம். இந்தச் செயலினால் மிகப் பெரிய தளங்கள் கூட பாதிக்கப்படுகின்றன. ஆதலால் நம்முடைய password மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்க வேண்டும். உங்கள் password Letters, numbers, special characters ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும்.
3. 12345678
4. qwerty
Comments are closed.