இந்திய அளவில் மிகப் பிரபலமான 75 வலைப்பூக்கள்
1,795 total views
இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் யார் வேண்டுமானாலும் இணையதளம் தொடங்கி அவர்களின் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதுவும் இலவச சேவையாக கிடைப்பதால் நாளுக்கு நாள் வலைப் பூக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய அளவில் மிகச் சிறந்த 75 வலைப்பூக்களை ஒரு தளம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலை கீழே படத்தில் உள்ள வகைகளின் படி பிரித்து பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பல்வேறு பிரிவுகளில் பிரபல் தொழில்நுட்ப தளமான Digital Inspiration தளமே பிடித்துள்ளது.
இந்த தளத்தில் பிளாக்கை இனைதவர்களை மட்டுமே பட்டியலில் இந்த தளம் எடுத்துள்ளது. இந்த தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைக்கலாம். குறைந்தது 8 இருந்து 10 மாதங்கள் வரை ஆகுமாம் அவர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு.இந்த பட்டியலில் தமிழ் வலைப்பூக்கள் எதுவும் இடம் பெறவில்லை.
But., IndiBlogger.in site has more listing than this list.
http://www.indiblogger.in/tagsearch.php?tag=tamil
Comments are closed.