Browsing Category

Mobiles

​புதிய மூன்றாம் தலைமுறை Moto G கைபேசி இன்று டெல்லியில் அறிமுகம்

ஏற்கனவே இரண்டு Moto G வகை கைபேசிகள் பிளிப்கார்ட் இணையதளத்தில் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் அதிக வரவேற்பைப் பெற்று விற்றுத் தீர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று புதிய மூன்றாம் தலைமுறை Moto G (3rd Gen) கைபேசியை அறிமுகம் செய்துள்ளது…

இந்தியாவில் கைபேசி விற்பனை​ 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி!

இந்தியாவின் கைபேசி சந்தை வருடா வருடம் பெரிதாகவே வளர்ந்து வந்துள்ளது. கைபேசி விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டும் அதிகரித்தே இருந்துள்ளது. அனால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த காலாண்டு (ஜனவரி - மார்ச் 2015)  மட்டும் 14.5% சதவீதம்…

​எதிர்பார்த்த அளவு விற்பனையாகாத Samsung Galaxy S5

முந்தைய S4 கைபேசி  1,60, 00 000 (1.6 கோடி) ​உலகம் முழுவதும் ​விற்பனை ஆனது. ஆனால் S5 1.2 கோடி எண்ணிக்கை அளவிலேயே விற்பனையானது. இது சாம்சங் நிறுவனம் தனக்குத் தானே வைத்த விற்பனை இலக்கை விட 40% குறைவு. இதனால், தனது நிறுவனத்தின் மேலாண்மை…

கைபேசி சந்தை நிலவரம்

சம்ஸூங்:  தங்கத்தால் ஆனா புதிய S4  கைப்பேசியை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. நோக்கியா:  மைக்ரோசோப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கி விட்டது., இப்போது ஆறு புதிய கைபேசி வகைகள் வெளி வர இருக்கின்றன. ZTE: மொசில்லா பயர்பாக்ஸ் இயக்கு…

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர்…

Black Berry நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளது!!!

ஏழு மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய "மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்" எனும் பதிவில் Black Berry தான் முதலிடத்தில் இருந்தது. பெரும் தொழில் போட்டியை ஈடு செய்ய இயலாமல் Motorola நிறுவனம் Googleக்கு கைமாறியது…

இந்தியாவில் ஐபோன் விற்பனை 400% வளர்ச்சி – Tim Cook

ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிதுள்ளது. அது பற்றி பேசிய நிறுவன முதன்மை செயல் அலுவலர் (CEO)  டிம் குக்., வளர்ந்து வரும் புதிய சந்தைகளில் நமது தயாரிப்புகள் நன்றாக விற்பணையாகின்றன. அதிலும் குறிப்பாக…

கைப்பேசியில் நவீன மற்றும் பெரிய கேமரா லென்ஸ் பொருத்த சோனி முடிவுசெய்துள்ளது.

திறன்மிகு கைபேசிகள் (Smart phone) வந்த பின்னர் பலரும் தனியாக டிஜிடல் கேமரா வாங்குவது இல்லை. ஏற்கனவே சோர்ந்து போய் இருக்கும் கேமரா நிறுவனங்களை சொரிந்துவிடும் அறிவிப்பு ஒன்றை சோனி நிறுவனம் செய்துள்ளது. NFC மற்றும் Wi-Fi…

சிறந்த கைபேசியை சோனி இன்று அறிமுகம் செய்துள்ளது Xperia – Z

நாம் பல நேரங்களில் நினைப்பது.. இவ்ளோ காசு குடுத்து வங்குற போன்  தண்ணில இல்லனா கீழ விழுந்தா காலி தான். இன்னைக்கு Samsung தவிர வேற நல்ல போனே இல்லனு எல்லாரும் நினைசுட்டு இருக்கும் போது.  Sony தன்னுடைய முதல் 5 இன்ச் மற்றும் நான்கு செயலிகள்…

மொபைல் போனை ஆத்திரத்தில் எறியும் காதலர்களுக்காக

மொபைல் போனை ஏதோ கையெறி குண்டு போல சில நேரங்களில் நாம் பயன்படுத்துவதுண்டு. SJ Suriyaa அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.  பல நேரங்களில் நமது மொபைல் தவறி விழுந்து சில்லு சில்லா சிதறிப் போகும். எப்படி மகிழுந்துகளில் (Cars)  ஒரு பலூன் வைத்து…