Browsing Category

Laptops

Panasonic Toughbook CF-53 ஒரு பார்வை

Panasonic Toughbook CF-53 பற்றி இப்போது பார்ப்போம். இதன் சந்தை விலை ரூபாய் 99,000/- மட்டுமே. பாதுகாப்பாக கொண்டுசெல்ல suitcase உண்டு. இதன் எடை 2.6 கிலோ. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு - Intel Core i5-2520M processor - 2500 processor…

Tab Top

Milagrow நிறுவனம் இரண்டு வகையான Tab Topஐ அறிமுகம் செய்துள்ளது. 32GB version, 1GB DDRAM, 1.2 GHz A2918 processor மற்றும் 16GB with 512 MB DDRAM. இதன் சந்தை விலை முறையே ரூபாய் 29,990/ மற்றும் 24,990/- ஆகும். இதன் மற்ற விவரக்குறிப்புகள் -…

Acer Iconia Smart

Smart Phone சந்தை போட்டியில் Acer நிறுவனமும் இணைந்துள்ளது. இது 4.8inch தொடுத்திரை Smart phone  + Tablet. இதுவும் ஒரு Android போன் தான். இதன் விவரக்குறிப்புகள் - 4.8-inch capacitive multi-touch screen -  Android OS v2.3 - 3G HSPA+ (4G) - …

Samsung Galaxy Tab 10.1

சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy Tab 10.1 எனும் டேப்லெட் PC ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 உடன் போட்டி போடும் வகையில், இந்த டேப்லெட் அமைந்துள்ளது. ஐபேட்-2விற்கு போட்டி வந்துவிட்டது என்று கூறுவது கூட ஒரு வகையில்…

Lenovo ThinkPad X1 Laptop

பிரபல லேப்டாப் நிறுவனமான லெநோவோ ThinkPad X1 என்ற புதிய வகை லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ThinkPad வரிசையிலேயே இந்த லேப்டாப் மிக சிலிம்மா௧ உள்ளது(16.5mm (0.65 inches)).பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஸ்ஸா௧ உள்ளது. கீறல்கள் ஏற்படாமல் இருக்க…

உங்களுக்கான சிறந்த 4 லேப்டாப்௧ள்

தற்பொழுது சந்தைகளில் லேப்டாப்களின் வரவு உயர்ந்து கொண்டே போகிறது. டெஸ்க்‌டாப்ஐ விட மக்கள் லேப்டாப்ஐ விரும்புகிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் "எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று உபயோகப்படுத்தலாம்"என்பதே. அதற்கேற்ப பல…

சோனி நிறுவனம் புதிய இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது

Sony launches two Android 3.0 tablets. டேப்லட் கணிணி சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் சோனி நிறுவனம் இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இது கூகுளின் மென்பொருளை மையமாக கொண்டு உருவாக்கப் பட்டது. ஜப்பான்…