Browsing Category

அகம் ‌/ புறம்

விண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் !

விண்வெளி செய்தி:  செயற்கைக் கோளை விண்ணில் ஏவிவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் (பொதுவாக இவை எரிந்து கடலில் விழும்) தயாரிப்பில் ஈடுபட்டு வரும் spaceX நிறுவனம் வெற்றிகரமாக இந்த வகை ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு செயற்கை…

500ரூ , 1000ரூ ஒழிப்பு உங்களை எப்படி பாதிக்கும்? – தமிழ்நுட்பத்தம்பி கார்த்திக்.

இன்று, இந்த வருடத்துடன் உங்கள் கையில் உள்ள ஐநூறு , ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எப்படி வங்கியில் செலுத்துவது எனும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்கும் அதையும் தாண்டி உங்கள் தனிநபர் / குடும்ப பொருளாதாரத்தை இது எப்படி பாதிக்கும் என நீங்கள்…

சூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும்

நாளை காலை  சூரியக் குடும்பத்திலுள்ள சூரியனை சுற்றி வலம்  வரும்  ஒன்பது கோள்களில்  ஐந்து  கோள்கள்   நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வந்து…

வெற்றியைத் தழுவிய செயற்கை கோள்! தோல்வியைத் தழுவிய ராக்கெட்!

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது.  “ஸ்பேஸ்…

பத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் !!

ராக்கெட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது  அதிக நெருப்புடன் வெடித்து சிதறும் காட்சிகள் தான். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மலைகளிலோ அல்லது கடலிலோ மனிதர்களை பதிக்காத அளவிற்கே தரையிறக்க வழிகள்  செய்யபட்டிருந்தது. ஆனால்  பல கோடிகணக்கில்…

பிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சி :

VR நுட்பத்தினைக்  கொண்டு பொழுதுபோக்குகளில் மட்டுமே செலவளிக்காமல் விஞ்ஞானம்  போன்ற நுட்பத்தில் பயன்படுத்தி  நாசா விண்வெளியில் சாதித்து வருகின்றனர்.இதற்கு முன் ps 4 வீடியோ கேம்களை பயன்படுத்தி அதன் நுட்பத்தின்  வழியாக இராணுவ  வீரர்களுக்கு…

தள்ளி நின்று தீயணைக்கும் ரோபோட்டுகள் :

ஆஸ்திரேலியாவின் அறிமுகமாகியுள்ள  முதல் தீயணைக்கும் ரோபோட்டுகளான  TAF 20 புல்டோசர்களை கொண்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்திலிருந்து வரும் புகை மற்றும் நெருப்பினை மனித உயிர்களுக்கு எந்தவித ஆபத்துமின்றி   பாதுகாப்பாக  அணைக்கும்படி  …

பேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் பிடிக்கலாம் :

பெரும்பாலும்  படபிடிப்பு  நேரங்களில்   நடிகர் நடிகைகள் தங்கள் பயிற்சி செய்து பார்த்த காட்சிகள், கேமரா முன் நடிக்க செல்கையில்   உயிரோட்டமில்லாமல் போய் விடும் . அதனால் முந்தைய  முறை அமைந்ததைப் போன்ற  முக பாவனைகளை  கொண்டு வர இயக்குனர்கள் அதிக…

மிதி வண்டி ஓட்டி மின்சாரத்தைப் பெறுங்கள் :

மனோஜ் பார்காவா  என்பவர் ஒரு அமெரிக்க வணிகவியலாளர். ஆனால் இவரின் பிறந்த மண்ணான இந்தியாவிற்கு இன்றும்  பல அரிய  கண்டுபிடிப்புகளை வழங்கி கொண்டுதான் இருக்கிறார். தற்போது மிதிவண்டியின் மூலம் மின்சாரம் பெறும்  யுக்தியை நம் நாட்டினருக்கு…

நீாில் நடப்பது போல் உணர வைக்கும் காலணிகள் :

அதிதாஸ்  நிறுவனமும் பெர்லே நிறுவனமும்  அதன் காலணிகள் தயாரிப்பில்    சுற்றுசூழலுக்கு  தீங்கிளைக்காத  ஒரு  தயாரிப்பினை  தர  எண்ணி   புதுவகை காலணி  ஒன்றை அறிமுகபடுத்தி உள்ளது. இதனை உற்று நோக்கும்போது அதில் இரு முக்கியமான விஷயங்கள்…