Browsing Category

Social Networking

திணறடிக்கும் வேகத்துடன் இலவச வை-பை சேவை !

அதிவேகத்துடனும்  மேலும்  அலறவைக்கும்  வகையிலும் இலவச வை-பை  சேவையா ? இலவசம் என்பதையும் தாண்டி அதிவேகத்துடன்  எப்படி  சாத்தியாமாகும்? ஆகும் . ஆனால்  இது இந்தியாவில்ல . நியுயார்க்கில் ..!நியுயார்க்கில்  பொது மக்களுக்கான  இலவச வை-பையை வழங்கும்…

பேட்டரி திறனை சேமிக்கும் குரோமின் பிராட்லி அணுகுமுறை:

கூகுல் குரோம் கடந்த செப்டம்பர்  மாதம்  பிராட்லி அணுகுமுறை(Algorithm) ஒன்றை அறிமுகபடுத்தியிருந்தது. பிராட்லி அணுகுமுறை  என்பது குரோம் வலைதளத்தினை மிக வேகமாக இயங்க வைக்கும் ஒரு  வழிமுறையே . மேலும் இதன் வழியாக  நாம் உபயோகிக்கும் வலைதள…

மூன்றாண்டு காலமாக யூ டியூபுக்கு விதித்து வந்த தடை நீக்கம்:

 இணைய உலகில் வீடியோக்களை பகிருவதில்   முன்னணி  நிறுவனமான  YouTube- ற்கு பாகிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசாங்கம்  திங்கட்கிழமையன்று  நீக்கியுள்ளது.    இஸ்லாம்  மதத்திற்கு எதிரான   வீடியோ காட்சிகளை…

நொடிப் பொழுதில் விற்றுத் தீர்ந்த மைக்ரோசாஃப்ட்டின் டிக்கெட்டுகள்!

மைக்ரோசாப்ட்  மார்ச் 30முதல்  ஏப்ரல்1 வரை நிகழ்த்த உள்ள அதன்  மாநாட்டு கூட்டத்திற்கான டிக்கெட்டுகள் நொடிப்பொழுதில் சரமாரியாக விற்றுத் தீர்துள்ளது. கடந்த வருடம் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த  டிக்கெட்டுகளின் சாதனையை    முறியடிக்கும்…

கல்வித்துறையில் காலடி பதித்துள்ள மைக்ரோசாஃப்ட்டின் மைன் கிராஃப்ட் :

                            மைன்கிராஃப்ட்  என்பது சிறிய வீடுகள், குடிசைகளிலிருந்து, பெரிய நகரங்கள் மாநகரங்கள் வரை, கட்டிடங்களைக் கட்டி விளையாடும் ஒரு கட்டிட விளையாட்டு ஆகும். மைன்கிராஃப்ட்   விளையாட்டின் கணினிமயமாக்கப்பட்ட பெருவடிவமாகவே…

125 கிராமப்புறங்களுக்கு இலவச வை-பை சேவை: பேஸ் புக்

 சமீபகாலமாகவே  Free Basics விவகாரத்தில்  சில பின்னடைவுகளை சந்தித்து வந்து கொண்டிருக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக்   தற்போது   புதிதாக ஒரு அம்சத்தினைக்  களமிறக்க வழி செய்து வருகிறது. பேஸ்புக்  அடுத்த கட்டமாக   இணைய சேவையை வழங்கும் நிறுவனமாக…

இனி இலவசமாக வாட்ஸ் அப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்…!

உண்மையில் இது ஒரு நற்செய்தியே !அனைவரும் பயன்படுத்தும் குறுந்தகவல் பயன்பாடான வாட்ஸ் அப்பில்  இதுவரை  முதல் ஒரு வருடத்திற்கு மட்டும் இலவசமாகவும் அதன் பின்0.99$-யை வருடாந்திர கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினை வித்திருந்தது. தற்போது…

அமேசானில் முன் பதிவு செய்பவர்களுக்கு 10 சதவிகித தள்ளுபடி…!

உலக அளவில் முன்னனணி வர்த்தக நிறுவனமான அமேசான்   அதன் கிளவுட் சேவைகளில்   ஒரு புதிய சேவையை வழங்கியுள்ளது. அதன் படி       வழங்கி வந்த  அமேசானில்  முன்பதிவு செய்பவர்களுக்கு என தள்ளுபடியை வழங்கவுள்ளது.   இதனால் மாதம் மற்றும் வாரக் கணக்கில் பேக்…

கூகுளின் வெர்ச்சுவல் ரியாலிட்டியின் பாதை மாற்றியமைப்பு :

கூகுள்  இதுவரை தயாரித்து வந்த வெர்ச்சுவல் ரியாலிட்டி  தொழில் நுட்பத்திற்கு ஒரு புதிய பாதையை வழிவகுத்து கொடுத்துள்ளது. வெர்ச்சுவல் ரியாலிட்டி என்பது  ஒரு  அதிவேக மல்ட்டி  மீடியா  நுட்பத்துடன்  ஒரு வீடியோ காட்சியைக் காணும்போது அதில்  நாமும்…

ஸ்கைப்பின் வீடியோ கால்களை இனி அன்றாய்டு, ios,விண்டோவ்ஸ்10 மொபைலில் பெறலாம்:

இலவச வீடியோ மற்றும் கால் வசதிகளை ஏற்படுத்த உதவும் ஸ்கைப்பின் புதிய பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம்  இனி  ஐபோன், ஐபேட் , விண்டோஸ் 10 மற்றும் ஆண்ட்ராய்டு  போன்ற மொபைல் சாதனங்களில்  பயனர்களுக்கு அளிக்கவுள்ளது.  இந்த அறிவிப்பை பத்து ஆண்டுகளாக…