Browsing Category

குறிப்புகள்

ஸ்கைப் பெற்றுள்ள லேட்டஸ்ட் அப்டேட் :

இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவும்  ஸ்கைப்பில் தற்போது ஒரு அப்டேட்டை அறிமுகபடுத்தியுள்ளனர்.   இதில்  ஸ்கைப்பை டேப்லெட்டுகளில்  பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் அம்சங்கள்…

அமேசானின் ரீபண்ட் பாலிசியில் ஏற்பட்டுள்ள மாற்றம்:

இணைய வாணிகத்தை மேற்கொள்ளும்  மிகவும் பிரபலமான வாணிக தளமான அமேசான் நிறுவனம் கடந்த மாதம் வாடிக்கையாளர்கள் இணையத்தில் வாங்கும் பொருள்களுக்காண ரீபண்ட் பாலிசியை அறிவித்திருந்தது. அதன்படி ஆன்லைனின் ஆர்டர் செய்து  ரீபண்ட்செய்யும்   மொபைல்…

கூகுளின் புதிய செயலி: ஆன்றாய்டு போனுக்குள் ஆராய்ச்சிக் கூடம்

நீங்கள்  குழந்தையா? அல்லது உங்கள் வீட்டில்  குழந்தைகள்  உள்ளனரா? அவர்களுக்கு இது கண்டிப்பாக கை கொடுக்கும். இது  குழந்தைகளுக்கான  கூகுள் நிறுவனத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட  அறிவியல் பூர்வமான ஒரு செயலி என்றே  கூறலாம். ஆம் சிறுவயது முதலே…

கூகுளின் “Project Tango ” ஆராய்ச்சி : வீடியோ காட்சி வெளியீடு

      கூகுள்  நிறுவனம் கடந்த மூன்று வருடமாக "Tango " என்று கூறப்படுகின்ற ஒரு திட்டத்தில் செயலாற்றி வந்ததுஅனைவரும்  அறிந்ததே. இந்த திட்டம் இதுவரை சோதனை களத்திலேயே உள்ளது. "Project Tango " :                 Project Tango "  என்பது  3டி …

கூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :

கூகுள்  நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செயலியை  வெளியிட்டுள்ளது.    இதில்  Allo என்பது  ஒரு குறுந்தகவல் செயலியாகும். மற்றும் Duo என்பது ஒரு  மிக குறைவான நெட்வொர்க் தளத்திலும்  செயல்படக்கூடிய  வீடியோ காலிங் செயலி ஆகும் .  இதற்கு முன்…

கமெண்ட்டுகளுக்கு வீடியோ ரிப்ளை செய்யலாம்: பேஸ்புக்

பேஸ்புக்கில் விரைவில் செய்திகளுக்கு வீடியோவுடனான ரிப்ளைகளை பெற முடியும். இந்த நுட்பம் சில நாடுகளில் மட்டும் தற்போது சோதனையில் உள்ளது. எனவே பேஸ்புக்கை பயன்படுத்தும் பயனர்கள் ரிப்ளை செய்யவதற்கு வீடியோக்களை ரெக்கார்ட் செய்து வெளியிடலாம். இது…

“Virtual Reality ” இனி ios பயனர்களுக்கும் ஆதரவளிக்கும்: கூகுள் நிறுவனம்

கூகுள்  நிறுவனம்   "Virtual  Reality "   என்கிற மெய்நிகர் நுட்பத்தை கண் முன் தரும்   ஒரு வகை கண்ணாடியை தயாரித்து வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.  "Virtual  Reality "  என்பது என்னவென்றால் சாதரணமாக நாம் ஒரு வீடியோவினை  காண்பதற்கும்   "Virtual…

இணையமில்லா நேரத்திலும் உபயோகிக்கக் கூடிய மிகச் சிறந்த செயலிகள்:

இன்டர்நெட் இல்லாத சமயங்களிலும் கை கொடுக்கும் சிறந்த செயலிகளின் பயன்களும்  அவற்றினை பயன்படுத்தும் விதமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1.Best offline weather app: AccuWeather இந்த செயலியின் மூலம்  காலநிலையினை இணையம் இல்லாத சமயத்திலும்…

வாட்ஸ் அப் வெப் மூலம் இனி கோப்பு பரிமாற்றம் செய்வது எளிது!!

கடந்த வருடம்  கணினி திரையில் பயன்படுத்தப்படக்கூடிய வாட்ஸ் அப் வெப் என்னும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள   வாட்ஸ் அப் பயனர்கள் வாட்ஸ் அப் சேவையை   இணையதளத்திலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.…

வாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ

ஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(Microcontroller). நுண்கட்டுப்படுத்தி அல்லது µC என்றும் அழைக்கப்படுகிறது. இதில் எளிமையான CPU, டைமர்கள், I/O போர்ட்டுகள் மற்றும் நினைவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒற்றை ஒருங்கிணை சுற்றமைப்பு கொண்ட…