Browsing Category

Internet Tips

ஸ்கைப் 6.0 வெர்சன் மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான புதிய வெர்சனை ஸ்கைப் அறிமுகம்…

ஸ்கைப் ஒரு புதிய அப்டேட்டட் டெஸ்க்டாப் ப்ரோக்ராம் வெர்சனை விண்டோஸ் மற்றும் மேக்கிற்காக அறிமுகம் செய்திருக்கிறது. ஸ்கைப் 6.0 என்று அழைக்கப்படும் இந்த புதிய வெர்சனை இனி மைக்ரோசாப் மற்றும் பேஸ்புக் மூலமும் சைன் இன் செய்யலாம். அதனால் இனி பழைய…

இன்டர்நெட் இல்லாமல் எப்படி கூகுளில் சர்ச் செய்யலாம்!

இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம். இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில்…

25 பில்லியன் டவுன்லோட்கள்! கூகுள் ப்ளே புதிய சாதனை!

கூகுள் ப்ளே ஸ்டோரில் 2,500 கோடி முறை அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 25 சதவிகிதம் அப்ளிக்கேஷன்களுக்கு தள்ளுபடி வழங்கி கோலாகலமாக கொண்டாடுகிறது கூகுள். கூகுள் ப்ளே ஸ்டோரில் இதுவரை கிட்டத்தட்ட 6 லட்சத்தி 5 ஆயிரம்…

கூகுள் குரோமின் சார்ட்கட் கீ தொகுப்பு

குரோம் பிரௌசர் பக்கங்களை எளிதாக இயக்க குறுக்கு வழிகள்: குரோம் ப்ரௌசரில் இயக்கத்தில் உள்ள வெப் பக்கத்தை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது. Space Bar – Page down one full screen at a time Page Down — Page down one…

ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது

ஆப்பிள் தனது புதிய சாதனமான ஐபேட் மினியை நேற்று முறையாக அறிமுகம் செய்து வைத்தது. 7.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஐபேட் மினி 3 மாடல்களில் வருகிறது. அதாவது 16ஜிபி சேமிப்பு மற்றும் வைபை வசதியுடன் வரும் ஐபேட் மினி 329 அமெரிக்க…

ஜிமெயிலில் இருபத்திதைந்தாயிரம் முகவரிகள்(Contacts) வரை சேமிக்க

ஜிமெயில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு முக்கிய காரணமே, மற்ற மின்னஞ்சல் சேவைகளைக் காட்டிலும் இதிலுள்ள அதிகப்படியான வசதிகளும், புதிதுபுதிதாக பல வசதிகளை வழங்கிவரும் கூகுளின் சேவையுமே ஆகும். ஜிமெயிலை அனைவரும் ஒரே விதத்தில்…

எம்.எஸ். ஆபீஸ் 365 ,கூகுள் டாக்ஸிற்கு நிகரான ஒரு தொகுப்பு பயன்பாட்டில்

மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் சனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ்…

யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோக்களை தரம் குறையாமல் தரவிறக்கம் செய்யலாம்

வீடியோக்களை பகிரும் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் யூடியூப் இணைய சேவையானது தனது இணையப்பக்கத்தில் வீடியோக்களை காட்சிப்படுத்தும் விதத்தினை அதன் பயனர்களுக்காக மாற்றியமைக்கவுள்ளது. www.youtube.com/moodwall_testtube  நீங்கள் இந்தப்…

கூகுளின் மோட்டோரோலா மொபிலிட்டி ,வியூடில் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது

2006ல் தொடங்கப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வியூடில் நிறுவனம் சிலிகான வேலியிஸ் தனது தலைமை இடத்தைக் கொண்டிருக்கிறது. பெஸ்ட் பை கேபிட்டல், ப்ளாக்பெரி பார்ட்னர்ஸ் பன்ட், க்வல்காம், கேசிபி கேபிட்டல் மற்றும் அன்தம் வென்சர் பார்ட்னர்ஸ் போன்ற…

ஃபேஸ்புக்கில் உங்களை Tag செய்து இம்சை செய்கிறார்களா?

Power Starக்கு அடுத்த படியாக ஆனந்தத் தொல்லை தரும் உங்களின் Facebook நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை டேக் (கோர்த்து விடுவது) செய்வார்கள். அது உங்களின் Profile Timelineஇல் வரும். பல நேரங்களில் உங்களுக்கு கடுப்பேத்தும் புகைப்படங்களாகவே அவை…