Browsing Category

Free Softwares

புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு ஒரு மென்பொருள் இலவசமாக

புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம்…

புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போனால்

Windows இயங்குதளங்களில் பல வேளைகளில் programme-கள் திடீரென முடங்கிப் போகும். MS Office தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். உலாவிகள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால் Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர்…

Corel VideoStudio Pro X4 14.2.0.23

இது ஒரு சிறப்பான மென்பொருள்ளாகும். இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்யலாம். எளிய முறையில் அமைந்திருப்பதே இதன் சிறப்பம்சம். இதனை இலவசமாக கீழ்வரும் link-ன் மூலம் பதிவிறக்கி கொள்ளலாம். இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள சில கணினி …

TuneUp Utilities 2012

கணினியை பாதுகாப்பதற்கு மிகவும் அற்புதமான படைப்பாக காணப்படுவதாக அமைகிறது இவ் மென்பொருள். இதனை பயன்படுத்தி கணினியை பல வழிகளில் பாதுகாக்கலாம். இதன் சிறப்பம்சங்களாவன கணினி ஆரம்பிக்கும் போது runஆக வேண்டிய கோப்புகளை தெரிவு செய்யலாம், கணினியில்…

Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள்

போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து உபயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால்…

கோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு மென்பொருள்

கணினியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder Hidden என்ற மென்பொருள் உதவுகிறது. நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும்…

ஓவியம் வரைவதற்கு மென்பொருள்

கணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று Smooth Draw ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்…

Malware-ல் இருந்து கணினியை பாதுகாக்க

Malware எனப்படுவது ஒரு வகை கணினி Virus ஆகும். இது  கணினியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதனால் கணினியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணினியில் Malware உள்ளதா என அறிய. உங்கள் கணினியை…

VLC மீடியா பிளேயர் VLC 2.0.0 RC1 தரவிறக்கம் செய்ய

கணினியில் Windows Media Player நிறுவப்பட்டிருக்கும் போதிலும் வீடியோ, audio-க்களை இயக்குவதற்கு அதிகமானோர் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC Media Player ஆகும். Windows Media Player-ல் நிறைய வீடியோ format-களை பார்க்க முடியாது. ஆனால் VLC…

வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள்

வீட்டின் வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. http://www.home-budget-software.com/ முதலில் இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த…