நிகழ்ச்சிகள்

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

SunMonTueWedThuFriSat
1
2
3
4
5
6
7
8
9
இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் 10:00 am
இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் @ R.S Marriage Hall, Ambathur
Nov 23 @ 10:00 am – 8:00 pm
இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் - ஆய்வரங்கம் @ R.S Marriage Hall, Ambathur
பெருந்தகையீர் வணக்கம், ======================= தமிழர் விடுதலை கழகம் முன்னெடுக்கும் இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் தோழமைகள் அனைவரும் வருக. நிகழ்வில் எனது தந்தையாரும் ஐயா திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வும் நடைப்பெற உள்ளது. நாள்: ~~~~~ 23.11.2014[...]
பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மகத்தான பங்களிப்புகள் – கருத்தரங்கம் 10:00 am
பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மகத்தான பங்களிப்புகள் – கருத்தரங்கம் @ கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில்
Nov 23 @ 10:00 am
வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின்  செயற்பாட்டுகள் பற்றிய கருத்தரங்கம். 23.11.2014 அன்று  காலை 10 மணிமுதல்  கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர். வி.எம்.எஸ் சூபகுணராஜன், எழுத்தாளர்.பாமரன், உள்ளிட்டோர்  உரையாற்றுகின்றனர். உலக மனிதாபிமான கழகம் நடத்துகின்றது.