நிகழ்ச்சிகள்

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

Nov
23
Sun
2014
பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மகத்தான பங்களிப்புகள் – கருத்தரங்கம் @ கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில்
Nov 23 @ 10:00 am

வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின்  செயற்பாட்டுகள் பற்றிய கருத்தரங்கம்.

23.11.2014 அன்று  காலை 10 மணிமுதல்  கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர். வி.எம்.எஸ் சூபகுணராஜன், எழுத்தாளர்.பாமரன், உள்ளிட்டோர்  உரையாற்றுகின்றனர்.

உலக மனிதாபிமான கழகம் நடத்துகின்றது.