தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
நான் ஆவாஸ்ட் ஆன்டி வைரஸ் யுஸ் பன்ரேன்.எனது சிஸ்டத்தில் மெமரியில் ப்ரோசெச்ஸ் என்ற வைரஸ் உள்ளது. மேலும் அனைத்து ஹர்ட்டிச்கிலும் ரேச்ய்ச்ளீர் என்ற மறைவான அழிக்க முடியத ஃபோல்டெர் உள்ளது.
by ஆர்வலர் (400 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
EST32  or BitDefender or Malwarebytes போன்ற திறமிக்க காப்பு மென்பொருள்களை முயற்சியுங்கள்.
by வல்லுநர் (12.9k points)
0 votes
http://www.eset.com/us/download/home/  
இத்தளத்தில்  நீங்கள் தரவிரகம்  செய்து கொள்ளலாம்.
by இளையோர் (260 points)

Related questions

0 votes
1 answer
0 votes
1 answer
+1 vote
1 answer
0 votes
1 answer
asked Jan 15, 2013 in Windows by வல்லுநர் (11.1k points)
...