தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
எனது கணணி தானாக shut Down  ஆகிறது ?
எனது CPU Fan மிகவும் இறுக்கமாகி விட்டது.அதனால் புதிய Fan  i மாற்றி விட்டேன்.ஆனாலும் இவ் பிரசினை தொடர்கிறது  இதற்கு என்ன காரணம்? அதை எவ்வாறு சரி செய்வது?
in Windows by வல்லுநர் (3.1k points)

Please log in or register to answer this question.

3 Answers

0 votes
நீங்கள் cpu fan  மாற்றும் பொது processor க்கு மேலே thermal paste போடவேண்டும்...
thermal paste processor சிகரமாக சூடாகாமல் இருக்க மேலே உபயோகிக்க வேண்டும் இல்லை என்றால் தானாக shutdown ஆகலாம்
உங்களுக்கு  இந்த video உபயோகமாக இருக்கும்
http://www.youtube.com/watch?v=o7rPqCvCt0g
by வல்லுநர் (3k points)
edited by
இதயும் செய்து பார்த்து விடேன்.but  no  use  .
Any  tips  Please .
0 votes
i will try my best sir,  தங்கள் கணினி எவ்வளவு நேரத்தில் shutdown ஆகிறது? (நிறைய இடைவேளைக்கு பின் நன்றாக வேலைகிறதா?), safe mode work செய்தாலும் அப்படியே ஆகிறதா? அது முதலில் hardware சமந்தமான பிரச்சனைய இல்லை virus பிரச்சனையா என்று சரி பார்த்துகொளுங்கள் hardware problem என்றால் smps யில் இருந்து சரியான supply motherboard க்கு கிடைக்காமல் கூட இருக்கலாம் ... என் அனுபவத்தில் இவை தான் எனக்கு அதிகமாக நேர்ந்த பிரச்சனைகள்... பொதுவாக OS போடும் பொது தான் கணினிக்கு அதிகம் process செய்ய வேண்டியது இருக்கும், நீங்கள் வைரஸ் இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் தங்கள் கோப்புகளை scan செய்து பாருங்கள்
by வல்லுநர் (3k points)
edited by
எனது மதர் போர்ட் Buttery  recharge  ஆகவில்லை, அதனாலே  Buttery  மாற்றிவிட்டேன்.Now  my  problem  is  solved .
Thank you  for  your  answers.
0 votes
bro i think this is problem with your power box.you can resolve the problem while changing the poiwer box again repeating this problem tell me.........
by இளையோர் (380 points)
...