தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
நான் ஒரு வெப் designing  கம்பெனி-ல் வேலை செய்கிறேன். எனக்கு பார்ட் டைம் வெப் development  work  தேவை. நான் நிறைய முயற்சி செய்து விட்டேன் .அனால் இதுவரை ஒரு வொர்க் கூட என்னால் எடுக்க முடியவில்லை. எப்படி வொர்க் எடுப்பது என்று கொஞ்சம் சொல்லுங்கள்.

இது  என்னோட work .
http://www.ellis-india.com  
http://www.universalcinemas.in/
http://spectraa.black100.in
http://matrimony.black100.in

இந்த work  எல்லாம்  நான் தனியாக செய்தது.

i expectation your replay.....
in Web Designing by புதியவர் (130 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
இணையம் வழியாக பகுதி நேர  வேலை எடுப்பது  தனி மனிதரைப் பொருத்தது  அது சில நேரம் எளிதாகவும் , பல நேரங்களில் கடினமாகவும் இருக்கும்.   நீங்கள் oDesk.com எனும் தலத்தில் முயற்சி செய்து பார்க்கவும்.
by வல்லுநர் (12.9k points)

Related questions

+1 vote
2 answers
asked May 3, 2012 by புதியவர் (130 points)
+1 vote
1 answer
0 votes
3 answers
asked Dec 29, 2013 by இளையோர் (370 points)
0 votes
1 answer
+1 vote
1 answer
asked Feb 26, 2012 in PHP by இளையோர் (300 points)
...