DVD க்கள் 8 cm – 12 cm ( 1.15 – 8.75 GB ) என பல அளவுகளில் கிடைக்கின்றன. பொதுவாக 4.70 – 17.08 GB என கிடைக்கின்றன.அதேபோல் மூவியின் தரத்தத்தையும் பொறுத்து பதிவின் அளவு இருக்கும்.எந்த DVD யில் எந்த தரத்தில்-Pixels- என்பதைப் பொறுத்து பதிவு அமையும். சாதாரண படமாக பதிவிட 700 MB (640x480) ஆகவும், 1080p /HD என தரத்தின் அளவைப் பொறுத்து அதிக இடத்தையும் பிடிக்கும்.சாதாரண youtube காணொளி 480p அளவானது.
compression முறையில்- transcoding –(அதிக நேரம் எடுக்கும்) HandBrake ,Microsoft Windows Movie Maker – போன்றவை மூலமும் அளவை குறைத்து அல்லது போர்மட்டை மாற்றி சேமிக்கலாம்.
DVD இன் அளவைப் பொறுத்தும், குறைந்த resolution, compression செய்வது, format ஐ மாற்றுவது போன்ற முறைகளால் அதிக படங்களை சேமிக்க முடியும்.