தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
Ccleaner மூலம் Clean பண்ணியும் அழியவில்லை
by ஆர்வலர் (640 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
 
Best answer
Ccleaner எல்லாவற்றையும் சுத்தம் செய்யாது. அதில்  -.Windows/applications, இலும் optiion-advanced settings அங்கே சென்று நமக்கு வேண்டியவற்றை தெரிவு செய்து தேவையான வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

1.Chrome browser -Tools -Options - Clear Browsing Data -Clear Browsing History
time period  ஐ Clear Data from This Period நமக்கு வேண்டியபடி தெரிவு செய்யலாம். (அல்லது CTRL + H )

2.menu -History (recent tabs) -History.  -Show advanced settings – Privacy -Cookies -
Content settings இங்கேயும் வேண்டியதை தெரிவு செய்யலாம்.

3.குரோம் போன்ற சில உலாவிகளில் Ccleaner ஆழமாக உள்ளே நுழைய விடாமல் அதன் config system தடுக்கிறது. அதனால்,

4.My Computer/This PC -right click-Properties-Dick cleanup – இங்கே தேவையற்றவற்றை தெரிவு செய்து நீக்கலாம்.

5.Internet options -Delete Browsing History
by வல்லுநர் (9.7k points)
selected by

Related questions

0 votes
1 answer
asked Oct 25, 2012 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked Dec 19, 2012 in Internet by ஆர்வலர் (550 points)
0 votes
1 answer
asked Nov 18, 2015 by இளையோர் (300 points)
0 votes
0 answers
asked Mar 2, 2015 in SEO by புதியவர் (140 points)
0 votes
1 answer
asked Jan 31, 2014 in SEO by புதியவர் (120 points)
...