தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
சேமித்து வைத்து பிறகு எடுத்து பயன்படுத்தலாமா?
by rohith-shankar ஆர்வலர் (640 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
 
Best answer
தரவுகளை பல முறைகளில் cloud storage முறையில் இணையத்தில் சேமிக்கலாம். தேவையான போது பாவிக்க முடியும் .அத்துடன் வேண்டுமானால் வேண்டிய நண்பர்களுடன் பகிரவும், வேறு இடத்தில்,வேறு கணினியில் இருந்து கடவுச்சொல்லைக் கொடுத்து பாவிக்கவும் முடியும்.
Gmail கணக்கில் 15 GB இலவசமாகவும்,Dropbox ,google Drive,One Drive,mega,Box,Pcloud என பல இலவசமாக  இந்த வசதியைக் கொடுக்கின்றன. எனினும் தனிப்பட்ட தகவல்களை அங்கே சேமிக்காமல் இருப்பது நல்லதே.
படங்களையும்,15 நிமிட காணொளிகளையும் தாராளமாக Google+ Photos இல் சேமிக்க முடியும்.
by sakthy வல்லுநர் (9.7k points)
selected by rohith-shankar
0 votes
தரவுகளை பல முறைகளில் cloud storage முறையில் இணையத்தில் சேமிக்கலாம். தேவையான போது பாவிக்க முடியும் .அத்துடன் வேண்டுமானால் வேண்டிய நண்பர்களுடன் பகிரவும், வேறு இடத்தில்,வேறு கணினியில் இருந்து கடவுச்சொல்லைக் கொடுத்து பாவிக்கவும் முடியும்.
Gmail கணக்கில் 15 GB இலவசமாகவும்,Dropbox ,google Drive,One Drive,mega,Box,Pcloud என பல இலவசமாக இந்த வசதியை கொடுக்கின்றன. எனினும் தனிப்பட்ட தகவல்களை அங்கே சேமிக்காமல் இருப்பது நல்லதே.
படங்களையும்,15 நிமிட காணொளிகளையும் தாராளமாக Google+ Photos இல் சேமிக்க முடியும்.
by sakthy வல்லுநர் (9.7k points)
reshown by sakthy

Related questions

0 votes
1 answer
asked May 12, 2016 in Windows by praveenram புதியவர் (120 points)
0 votes
1 answer
asked Dec 9, 2012 in Windows by subadanabalan வல்லுநர் (11.1k points)
0 votes
2 answers
asked May 26, 2016 by sheikameen புதியவர் (180 points)
...