தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

Pendrive இற்கு Password போடுவது எவ்வாறு?

0 votes
Password போடுவதனால் Pendrive இற்கு பிரச்சனை ஏதும் உண்டாகுமா?
asked Jan 24, 2016 by rohith-shankar ஆர்வலர் (640 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
File/Folder/Partition எதற்கு வேண்டுமானாலும் கடவுச்சொல்லை போட்டுக் கொள்ளலாம். அல்லது முழு USB க்கும் கடவுச்சொல் போட்டுக் கொள்ளலாம்.ஆனாலும் சுலபமாக கடவுச்சொல்லை உடைத்துவிட முடியும்.அதனால் முக்கியமான தகவல்களாயின் encryption /encryption with password /bitlocker மூலம் பாதுகாக்க முடியும்.

பிரச்சனை எதுவும் கிடையாது.
answered Jan 24, 2016 by sakthy வல்லுநர் (9,700 points)

Related questions

+1 vote
2 answers
asked Apr 27, 2012 in Windows by prabu_spark வல்லுநர் (1,800 points)
0 votes
1 answer
asked Jan 30, 2013 by yogaraj ஆர்வலர் (400 points)
0 votes
1 answer
asked Jan 16, 2013 in Windows by gunasekaran-c புதியவர் (120 points)
...