தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
by இளையோர் (370 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
கணினியில் பயன்படுத்தும் பொருட்களை வன்பொருள்,மென்பொருள் (Hardware,Software ) என இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். Keyboard ,Mouse ,Monitor ,Harddisk ,motherboard  இப்படியான பொருட்கள் வன்பொருள்(Hardwrae  எனப்படுகிறது.
மென்பொருள்(software ) என்பது கணினி மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் Programs ,இயங்குதளம்,Browser , Tools ,இப்படியான எந்தப் பொருட்களையும் பாவிக்காது  எழுதி உருவாக்கப்படுபவை  ஆகும்.
அதாவது கண்ணால்  பார்த்து தொட்டு  உணரக் கூடிய பொருட்கள் வன்பொருள்(hardware  ) எனவும்,கண்ணால் பார்க்க முடியாத தொட்டு உணர முடியாத பொருட்கள் மென் பொருள் எனவும் சொல்லலாம்.மென்பொருள் (software )எழுதப்பட்டாலும்,அவற்றின் இயக்கத்தை தொட்டு உணர பார்க்க முடியாது.
இரும்பு ,வெள்ளி, வாகனப் பொருட்கள் ,உதிரிப் பாகங்கள் இவை எல்லாம் hardware  கள் தான்.
by வல்லுநர் (9.7k points)
edited by

Related questions

+1 vote
2 answers
asked Jul 26, 2015 by புதியவர் (140 points)
0 votes
1 answer
asked Dec 24, 2014 by புதியவர் (120 points)
0 votes
0 answers
asked Dec 19, 2014 by ஆர்வலர் (510 points)
0 votes
0 answers
asked Sep 26, 2014 by புதியவர் (120 points)
0 votes
0 answers
asked Sep 5, 2014 in Internet by வல்லுநர் (11.1k points)
...