தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

HTML code pasted in my blog. The counter icon appears. But not counting. Pl Help.

0 votes
எனது பிளாகில் வருகையாளர் எண்ணிக்கையை அறிவதற்கான கவுன்டரின் கோட் ஒட்டப்பட்டு, சின்னமும் தெரிகிறது. ஆனால் எண்ணிக்கை வரவில்லை. உதவவும்.
asked May 19, 2013 in Internet by subadanabalan வல்லுநர் (11,130 points)

Please log in or register to answer this question.

4 Answers

0 votes
உங்கள் தள முகவரியை கொடுங்கள்
answered May 20, 2013 by rajkumar10106 வல்லுநர் (1,290 points)
0 votes
சுபதனபாலன் அவர்களே ,
அது சரியாக தான்  வேலை செய்கிறது. நான் உங்கள் ப்ளாக் கை பார்த்தேன்
answered May 20, 2013 by rajkumar10106 வல்லுநர் (1,290 points)
0 votes
எண்ணிக்கை மாறுவது சின்னத்தின் மீது தெரியக் காணோம். உதவுங்கள்
answered May 20, 2013 by subadanabalan வல்லுநர் (11,130 points)
0 votes
கீழிருக்கும் கோடை உபயோகிங்கள்

<script type="text/javascript" id="tc_f251f49f36">
var _tcq = _tcq || []; _tcq.push(['blog', 'f251f49f36']);
(function() { var e = document.createElement('script'); e.type = 'text/javascript'; e.async = true; e.src = 'http://widgets.tcimg.com/v2/blog.js'; var s = document.getElementsByTagName('script')[0]; s.parentNode.insertBefore(e, s); })();
</script>
answered May 21, 2013 by rajkumar10106 வல்லுநர் (1,290 points)

Related questions

0 votes
1 answer
asked Dec 16, 2012 in Internet by subadanabalan வல்லுநர் (11,130 points)
0 votes
1 answer
asked Dec 16, 2012 in Internet by subadanabalan வல்லுநர் (11,130 points)
0 votes
4 answers
asked Apr 26, 2013 in Internet by subadanabalan வல்லுநர் (11,130 points)
0 votes
0 answers
asked Mar 25, 2013 in Internet by subadanabalan வல்லுநர் (11,130 points)
0 votes
2 answers
asked Jan 1, 2013 in Internet by subadanabalan வல்லுநர் (11,130 points)
...