தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
டிஜிகாம் படங்கள் பெரிய அளவில் இருப்பதால் மின்னஞ்சலில் இணைக்க இயலவில்லை. எளிய வழி கூறுங்களேன்
in Internet by வல்லுநர் (11.1k points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
டிஜிட்டல் கேமரா வுடன் photo editing software  சேர்ந்து வருகிறது.அதன் மூலம் அல்லது photoshop  வேறு இலவச எடிட்டிங் மென்பொருள் அல்லது போட்டோ resizer  மூலம் இதை செய்ய முடியும். செய்வதற்கு முன் பெயரை மாற்றம் செய்து செய்வது நல்லதாகும்.
ஆன்லைனில் கூட மாற்றம் இலவசமாக செய்ய முடியும்.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
0 answers
+1 vote
3 answers
asked Aug 19, 2013 in Internet by புதியவர் (150 points)
0 votes
4 answers
asked May 19, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked May 1, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
asked Apr 27, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
...