தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
சார் என்கிட்டே ஓஸ் xp cd இருக்கு. பட் என்னால goverment லேப்டாப் ல இன்ஸ்டால் பண்ண முடியல. அந்த os cd யை எப்படி iso file ஆக மாட்ட்ருவது?
ப்ளீஸ் ஹெல்ப் சார்.
in Windows by jey புதியவர் (140 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
கீழே வினோத்திற்கு சொன்ன பதிலைப் பாருங்கள்.
burn  software  இல்லையேல் Daemon  Tool  Lite  போன்ற சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து burn  பண்ணலாம். advanced  tab  ல் bootable  disk  என்பதை தெரிவு செய்து iso  முறையில் burn  செய்யலாம்.
by sakthy வல்லுநர் (9.7k points)
0 votes
ஹலோ,  முதலில் கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து பவர் யசோ  டவுன்லோட் செய்யவும்
இதன் மூலம்  வின்டோஸ் xp சிடியை iso ஆக மாற்றலாம்

http://sakthinano.blogspot.in/2013/10/power-iso-with-serial-key.ஹ்த்ம்ல்


மேலும் விவரங்களுக்கு
9585267970
by sakthinano புதியவர் (140 points)

Related questions

+1 vote
2 answers
asked Nov 24, 2011 in Windows by guruji புதியவர் (130 points)
0 votes
0 answers
asked Dec 14, 2014 in Windows by dmraj புதியவர் (120 points)
0 votes
1 answer
asked Jul 11, 2012 in Windows by prabu_spark வல்லுநர் (1.8k points)
...