Search Engine Optimization -SEO
தேடுபொறிகளின் வழியாக ஒரு வலைத்தளம் அணுகப்படும் எண்ணிக்கை,தரம் இவ்ற்றை மேம்படுத்தும் செயல்முறையாகும், கட்டணத் தேடுபொறிக்கு (Search Engine Marketing - SEM) மாற்றாக, கட்டணம் இல்லாத அல்ல்து சாதாரண தேடல் முடிவுகளை வழங்க அனுமதிக்கும் தொழில் நுட்ப முறை என சொல்லலாம்.
இதன் மூலம் இணையப் பக்கத்தின் பயணாளிகளின் வருகையை அதிகரிப்பதும் தரத்தை உயர்த்துவதும் அதற்கு தேடல்பொறிமுறை உதவுகிறது. தொழில் நுட்பம்,வர்த்தகம்,கல்வி என பல அடக்கப்பட்ட இது மிகப் பெரிய விசயம் என்பதால் சாதாரணமாக விபரிப்பது சுலபமல்ல.இதில் தேடுபொறிகளை அங்கீகரிக்கும் ஒன்றும் அங்கீகரிக்காத ஒன்றுமாக,white hat,black hat என இருவகைப்படுகிறது.