தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
How to create windows 98 bootable cd. I am using sata hard disk and sata cd rom. It shows error "No drivers found for cd rom". Please Any one give me the solution for that
in Windows by வல்லுநர் (1.8k points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
இதற்கு உங்களிடம் விண்டோஸ் 98 Live OS CD இருக்க வேண்டும்......
நன் விண்டோஸ் XP க்கு Live OS CD வைத்திருக்கிறேன்.....
இதன் மூலம் OS Install செய்யாத ஒரு Hard Disk யை போர்டுடன் இணைத்து ஏற்கனவே OS போட்டிருந்த பாவனையில் உள்ளே சென்று நம்முடைய அணைத்து கோப்புகளையும் மீட்டுக்கொள்ள இயலும்................
by வல்லுநர் (3k points)
0 votes
நீங்கள் முதலில் உங்கள் bios ல் chifset configuation ide mode sata mode ல் ide mode ஐ select செய்து பின்பு போட்டால் os சரியாகிவிடும்
by வல்லுநர் (3k points)

Related questions

0 votes
0 answers
asked Apr 25, 2012 in Windows by வல்லுநர் (1.8k points)
0 votes
0 answers
asked Oct 7, 2012 in Windows by வல்லுநர் (1.8k points)
0 votes
0 answers
asked Dec 14, 2014 in Windows by புதியவர் (120 points)
0 votes
1 answer
asked Oct 6, 2012 in Windows by வல்லுநர் (1.8k points)
0 votes
1 answer
asked Jul 11, 2012 in Windows by வல்லுநர் (1.8k points)
...