தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
windows ல் windows xp யில் nlite ம், windows 7 ல் vlite ம் எதற்காக பயன்படுத்துகிறார்கள்?
in Windows by viswanathan-vsh ஆர்வலர் (510 points)

Please log in or register to answer this question.

1 Answer

+1 vote
nlite and vlite என்பதில் விண்டோஸ் 2000.XP,2003 போன்ற இயங்குதளங்களை நிறுவும் போது சில வேண்டாதவற்றை நீக்கி தேவையானவற்றை மட்டும் இன்ஸ்டால் செய்ய உதவுவது nlite, அதுவே விஸ்டா,Windows server 2008,win 7 போன்றவற்றில் vlite ஆக பாவிக்கப்படுகிறது.அதாவது விளையாட்டுக்கள்(Cards போன்றவை) அல்லது IE, outlook போன்றவற்றை நிறுவாது,நமக்கு தேவையானவற்றை நிறுவ உதவுகிறது.

சில தேவையான பகுதிகளை நீக்கி விடுகிறது என்பதால் சிலர் இதை விரும்புவதில்லை.அத்துடன் ISO ஆக CD ல் burn செய்யும்.
by sakthy வல்லுநர் (9.7k points)

Related questions

...