தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
WHAT IS CACHE MEMORY
in Windows by புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
cache  memory  என்பது தற்காலிகமாக (TEMP  STORAGE)  செயல்படும்....
~>அதிவேகம் கொண்டது
~>மெமரி இடம்  மிகவும்  குறைந்த அளவே உடையது...
உதா.
இனணயத்தில்
நாம் ஒரு தடவை WWW.TECHTAMIL.COM கொடுத்தால் போதும் அது நமது BROWSER இடம் சற்று இடம் கேட்க்கும் குறிப்பிட்ட மெமரி அந்த WEBPAGE தெரிவதற்க்கு.  சரி தளம் திறந்தது பிரகு உங்கள் தளத்தை மூடி விடவும் பிரகு மீண்டும் அதே தளத்தை திரக்க WWW.T என டைப் செய்தால் போதும் தானாகவே TECHTAMIL.COM கீழே தெரியவரும் காரணம் முன்பே அந்த தளத்தை CACHE MEMORY சேமித்து விட்டது
(உங்கள் HISTRY LIST எல்லாமே CACHE MEMORY தான்)

மீண்டும் திறக்க சுலபமாக இருக்கும் .,மற்றோரு உதா.உங்கள் USER NAME ,PASWORD REMEMBER போட்டு வைப்போம் அதுவும்
CACHE MEMORY.  என்பது internet மட்டும் அல்லாமல் நமது கனிணியில் கூட நீங்கள் எதேனும் வரிகள்        EX:
WORD COPY செய்து PAST செய்கிரிர்கள் COPY கட்டளை கொடுத்தவுடன் CACHE MEMORY சேமித்து விடும் பிரகு தான் PAST வேலை செய்கிரது ...
.
.
.

வல்லூநர்கள்  நான் கூறிய விடை சரி/தவறு என குறிப்பிடவும்  தெரிந்ததை கூறிஇருக்கிரேன்
by ஆர்வலர் (560 points)
edited by

Related questions

0 votes
0 answers
asked Apr 8, 2013 in Windows by வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
asked Nov 3, 2012 in Windows by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked Oct 29, 2012 in Windows by வல்லுநர் (1.8k points)
0 votes
2 answers
asked Oct 28, 2012 in Windows by வல்லுநர் (11.1k points)
+1 vote
1 answer
asked Aug 20, 2012 in Windows by இளையோர் (290 points)
...