தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

  Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

  1k questions

  1.1k answers

  35 comments

  323 users

  தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

  Categories

  இலவச மின்னஞ்சல் சந்தா
  0 votes
  தற்போது புதிதாக வெளிவரும் Dell laptop களில் windows 7 os போடும்போது blue screen error வருகிறது ஆனால் அது hard disk problem இல்லை என்கிறார்கள்
  அதனை சரிசெய்ய ஏதோ application பயன்படுத்தப்ப
  டுகிறது என்று கூறுகிறார்கள் அது என்ன application என்று கூறுங்களேன்?
  in Windows by புதியவர் (190 points)

  Please log in or register to answer this question.

  7 Answers

  +1 vote
   
  Best answer
  just goto the BIOS and make hard Disk detect as IDE simply by changing the Detect Harddisk as value SATA to IDE then u can install
  by ஆர்வலர் (460 points)
  0 votes
  முதலில் அந்த பிழை என்ன என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு நீலத்திரை பிழை வரும்போதும்  பிழை பற்றிய ஒரு சொல் காட்டப்படும்.. அது என்ன என சொல்லுங்கள்... உங்கள் பிரச்சனையை தீர்த்துவிடலாம்.
  by வல்லுநர் (12.9k points)
  0 votes
  அது என்ன பிழை என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் சமீப காலமாக வெளிவரும் டெல் கம்பெனி லேப்டாபில்  இந்த புதிய Blue Screen பிரச்சனை தோன்றுகிறது,

  புதிதாக OS (Windows 7) Install செய்யும் போது os install செய்து முடிந்ததும் windows boot ஆன பிறகு இந்த Blue Screen error தோன்றுகிறது.

  இதனை சரி செய்ய ஏதோ ஒரு Application CD உள்ளது என்கிறார் கள். அதை முதலில் Install செய்துவிட்டு பிறகு OS ஐ Install செய்தால் பிறகு அந்த Blue Screen Error வரவில்லையாம் அது என்ன Application என்று கூறுங்களேன்................
  by ஆர்வலர் (510 points)
  edited by
  0 votes
  thank u sir..... but my Dell Inspiron n5050 laptop sata operation mode is ATA and AHCI. I can try the two mode but same blue screen error is displaying
  that error is
  "The BIOS in this System is not fully ACPI compliant. Please Contact your system wendor for an updated BIOS.
  Technical Information :
  *** Stop: 0x000000A5 (0x00000011, 0x00000003, 0x00000000, 0x00000000)"

  how to download and update the bios?
  and how to install ahci driver in my system?
  Please Help me
  by ஆர்வலர் (510 points)
  0 votes
  Acpi complaint அறிய F 7 ஐ அழுத்துங்கள்.acpi ஐ disble செய்யும்.

  முதலில் உங்கள் லாப்டொப்பில் உள்ள எல்லாத் தொடர்புகளையும் நீக்கி விடுங்கள்.பாட்டறி கழற்றி விடுங்கள்.
  இரண்டு நிமிடங்களின் பின் பாட்டறியை இணைத்து விடுங்கள்.Power on பட்டனை 30 வினாடிகள் வரை அழுத்தி வைத்திருங்கள்.பின் restart செய்யுங்கள்.

  Bios update செய்ய....
  http://www.dell.com/support/home/us/en/19
  device manager ல் சென்று achi பற்றியய விபரங்களை தெரிந்து கொண்டு,இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
  http://support.amd.com/us/gpudownload/windows/Pages/raid_windows.aspx#2
  இந்த பிரச்சனைகள் பற்றி இந்தப் பக்கத்தில் உள்லது பாருங்கள்.
  http://support.microsoft.com/kb/314830
  by வல்லுநர் (9.7k points)
  0 votes
  Thank u sir நான் எனது Dell Inspiron n5050 laptopல் windows 7 ultimate 32 bit software install செய்துள்ளேன் install ஆகும் வரை எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் install ஆகி முடிந்ததும் windows boot ஆகும்போது கீழ் கண்ட blue screen error தோன்றுகிறது
  "The BIOS in this System is not fully ACPI compliant. Please Contact your system wendor for an updated BIOS.
  Technical Information :
  *** Stop: 0x000000A5 (0x00000011, 0x00000003, 0x00000000, 0x00000000)"

  windows boot ஆகவே மாட்டேங்கிறது மேலும் safe mode லும் boot ஆகவில்லை அதே blue screen error தோன்றுகிறது நான் எவ்வாறு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது?
  எவ்வாறு bios ஐ update செய்வது?
  தயவுசெய்து கூறுங்களேன்.......
  by ஆர்வலர் (510 points)
  0 votes
  இங்கே அப்டேட் செய்ய முடியும்.

  http://www.dell.com/support/drivers/us/en/04/Product/inspiron-15-intel-n5050
  by வல்லுநர் (9.7k points)
  Thank u sir...

  Related questions

  0 votes
  3 answers
  asked Sep 30, 2012 in Windows by புதியவர் (120 points)
  0 votes
  0 answers
  asked May 16, 2013 by ஆர்வலர் (510 points)
  0 votes
  0 answers
  asked Oct 21, 2012 by இளையோர் (280 points)
  ...