தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

OLX,QUICKR மாதிரி Post page எவ்வாறு கொண்டு வருவது?

0 votes
என்னுடைய Website ல் OLX,QUICKR மாதிரி Post page எவ்வாறு கொண்டு வருவது?
asked Nov 1, 2012 in Web Designing by rajkumar10106 வல்லுநர் (1,290 points)

Please log in or register to answer this question.

3 Answers

0 votes
அதன் பெயர் "Classifieds" நீங்கள் இலவசமாக உள்ள சில Classifieds PHP Scripts ஐ நிறுவலாம். அல்லது புதியாக அதற்கான நிரல்களை எழுத வேண்டும்.
answered Nov 7, 2012 by வல்லுநர் (12,880 points)
0 votes
அதற்கான லிங்க் தரவும்
answered Jan 25, 2013 by rajkumar10106 வல்லுநர் (1,290 points)
0 votes
http://deal.navalady.in/
or
http://thisai.net/
இது போன்ற  வலைதளத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்
http://yestechsolution.com
live chat available
answered Jan 30, 2013 by sathissaka ஆர்வலர் (680 points)
...