தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
எனது 32 GB பெண் டிரைவ் இன்செர்ட் செய்ததும் இரண்டு டிரைவ் களாக மை கம்புடேரில் icon வருகிறது format செய்ய முடியவில்லை  இதனை எவ்வாறு சரி செய்வது ..........மேலும் பெண் டிரைவ் போர்மட் செய்ய ட்ரை பண்ணும் போது write protected னு வருகிறது.... மேலும் dvd இகோனும்  ரெண்டு வாட்டி வருகிறது ..........
 


போர்மட் செய்ய முடியவில்லை
in Windows by புதியவர் (170 points)

Please log in or register to answer this question.

5 Answers

0 votes
Please check if your pen drive has any small switch to enable the write protection .. if so try to toggle it on or off and then try formatting.

Also your windows looks like it is probably infected with a virus or has a problem

Try to format in some other system or try to format in linux if anyone of ur friends has a a linux desktop.
by இளையோர் (220 points)
0 votes
மேலும் ஒபேரா மினி 11.5  மொபைல் ப்ரௌசெர் இல் தமிழ் வெப் சைட் ஓபன் செய்தால் font சப்போர்ட் செய்ய வில்லை ஒபேரா5.0  வில் செய்வது போல் காண்பிக் செட்டிங்க்ஸ் change செய்யலாம் என்றால் நெறைய option இருக்கிறது எந்த option change செய்வது என்று தெரியவில்லை தயவு செய்து உதவவும்......
by புதியவர் (170 points)
0 votes
asdfghjkoiuy
by புதியவர் (140 points)
0 votes
மேலே மற்றவர்கள் கூறியது போல் செய்து பாருங்கள்.. அப்படி சரி வரவில்லை  எனில் இந்த முறையை கையாளுங்கள்....
My Computer ரைட் கிளிக் செய்து  Manage  option மூலமாக   Disk Defragmenter என்ற பகுதிக்கு செல்லவும்....
உங்கள் Pendrive அங்கு காட்டபட்டிருக்கும்.... அதன் மேல் ரைட் கிளிக் செய்து Format என்ற option சொடுக்கவும்......
உடனடியாக Formatting விண்டோ திறக்கப்படும்.....
அதன் பிறகு உங்கள் Pendrive முழுவதுமாக Format ஆகி விடும்..
by வல்லுநர் (3k points)
0 votes
முதலில் My Computer ரைட் கிளிக் செய்து  Manage  option மூலமாக   diskmangement  dai click செய்து உங்கள் pendrive காட்டும் partion colon ஐ farmat செய்யவும்
by வல்லுநர் (3k points)
...