தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
Hello Friend,

Dreamweaver browser lab patri sollungal. Adhai yeppadi use pannuvadhu?
And cross browser problem yendral yenna yenbadhayum sollungal.
in Web Designing by hari_techtamil வல்லுநர் (2.6k points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
நான் அந்த Browser Lab பயன்படுத்துவதில்லை... அந்த வசதி மூலம் பெரும் பயன் ஏதும் இல்லை.. அது வெறும் ஒரு உலவியை திறக்க மட்டுமே பயன்படும்.


Cross Browser Testing என்பது நீங்கள் உருவாகும் இணையதளம் அனைத்து உலவிகளிலும் (IE7, IE8, IE9, Chrome, Firefox, Opera, Safari)  ஒரே மாதிரியாக தெரிகிறதா என சோதிப்பது ஆகும். ஏன்னெனில்  பல CSS, JS அனைத்து உலவிகளிலும் ஒரே மாதிரி தெரிவதில்லை.
by வல்லுநர் (12.9k points)

Related questions

0 votes
1 answer
asked Aug 9, 2012 by புதியவர் (170 points)
0 votes
0 answers
asked Feb 22, 2012 by hari_techtamil வல்லுநர் (2.6k points)
0 votes
1 answer
0 votes
0 answers
asked Jun 12, 2015 in Web Designing by tamil10102015 புதியவர் (120 points)
...