தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
i want to learn ms office you can healp me
by புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
நீங்கள்  உங்களின் கற்கும்  மென்பொருள்களை பின்வரும் வகையில் ஒன்றன் பின் ஒன்றாக முயற்சிக்கவும்.

முதலில்.,

http://docs.com/   (MS ஆபீஸ்)

அல்லது

http://docs.google.com  (MS ஆபீஸ் போன்ற ஒரு தளம்)

எனும் இணைய வழி MS Office பதிப்பை பயன்படுத்திப் பழகுங்கள்.

Word
Excel
PowerPoint

இந்த மூன்றும் MSOffice இன் முக்கியமான மென்பொருள்கள்.


உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் இங்கே கேளுங்கள் நான் உதவுவேன்.
by வல்லுநர் (12.9k points)
0 votes
தாங்கள் என்ன தேவைக்காகக் கணினியைப் பயன்படுத்த நினைக்கிறீர்கள் என்பதைச் சொன்னால் என் அனுபவத்தில் கண்டவற்றைத் தங்களுக்குச் சொல்லி உதவுவேன். கடிதங்கள் அடிக்கவா, கட்டுரை எழுதவா. கணக்குப் போடவா? விளக்கம் காட்டவா, எது தேவை என்பதைத் தெரிவிக்கவும்.
by வல்லுநர் (11.1k points)

Related questions

0 votes
0 answers
asked Nov 10, 2012 by புதியவர் (140 points)
0 votes
1 answer
+1 vote
1 answer
+1 vote
3 answers
asked Jan 19, 2013 by புதியவர் (130 points)
0 votes
2 answers
asked Aug 25, 2012 in Web Designing by புதியவர் (130 points)
...