தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
hello frnd
what is meta tag in html? and what is the uses?
in Web Designing by வல்லுநர் (2.6k points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
meta tag என்பது நமது  Note Book ஒன்றிற்கு Label ஓட்டுவது போன்றது.

அதாவது  ஒரு இணைய பக்கம் எந்த தலைப்பை பற்றியது போன்ற விவரங்களை உலவி மற்றும் தேடு பொறி எந்திரங்களுக்கு தெரியப் படுத்தவே இந்த meta tags பயன்படுகிறது.

உதாரணம்:  
<head>
<meta name="description" content="Tamil Computer Tips and Technology News in Tamil">
<meta name="keywords" content="Tamil Computer, Computer Tips">
<meta name="author" content="Madurai Batman Karthik">
<meta charset="UTF-8">
</head>
by வல்லுநர் (12.9k points)

Related questions

+1 vote
3 answers
asked Feb 5, 2012 in Web Designing by புதியவர் (170 points)
0 votes
0 answers
asked Nov 20, 2012 in Web Designing by வல்லுநர் (2.6k points)
0 votes
0 answers
asked Oct 4, 2012 in Web Designing by வல்லுநர் (2.6k points)
0 votes
0 answers
asked Feb 8, 2014 by இளையோர் (330 points)
0 votes
1 answer
asked Feb 7, 2014 by இளையோர் (330 points)
...