தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
எனது லேப்டாப் சில நாட்களாக heat  ஆகுது,keyboard buttons ,mouse bar லாம் heat ஆகுது இதனால லேப்டாப் பாதிக்குமா?இத எப்படி சரி பன்றது சொல்லுங்கள்?..,
in Windows by farha புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

3 Answers

0 votes
எனக்கும் இதே பிரச்னை உள்ளது... Vacuum Cleaner உதவி கொண்டு Heat Ventilators அருகில் வைத்து காற்றை நன்றாக இழுக்கவும்... தூசிகள் இலுக்கப்பட்டவுடன் சூடு தனிய அதிக வாய்ப்பு உள்ளது.
by வல்லுநர் (12.9k points)
0 votes
இது சாதாரனமாக நிகழும் நிகழ்வுதான். பொதுவாக லேப்டாப்களை அதிக நேரம் charger connect செய்து கொண்டே computer ல் வேளைசெய்து கெண்டிருந்தாலும் அவ்வாறு சூடு ஏறும்.

இதை தவிற்க external laptop Fan ஐ கடைகளில் வாங்கி பயன்படுத்தவும்.
by viswasviswanathan புதியவர் (190 points)
0 votes
லேப்பின் அடிப் பக்கம் நல்ல காற்றோட்டம்
இருக்குமாறு
வைக்க வேண்டும். அதற்கென்று உள்ள ஸ்டாண்ட் பயன் படுத்தலாம். சமமான பரப்பின் மேல் வைக்க வேண்டாம். தலையணை
மெத்தை மீதும் கூடாது. தீப் பற்றும்.
by subadanabalan வல்லுநர் (11.1k points)
...