என் தேவதை
2,517 total views
வார்த்தைகள் இல்லை எனக்கு,
என்னிடம் பேச
வார்த்தைகள் இல்லை உனக்கு,
ஆனாலும்
நம் இதழ்கள் மட்டும்
பேசிக்கொள்கின்றன,
யாருக்கும் புரியாமல்
இதை நான் நட்பு என்று
எடுத்துக்கொள்ளவா????…
இல்லை காதல் என்று
நான் எடுத்துக்கொள்ளவா????சொல்லடி பெண்ணே ??உன்னை தோழியாக
என் கண்ணில் வைத்து சுமக்கவா!!!
இல்லை ,
காதலியாக என்
இதயத்தில் வைத்து சுமக்கவா!!!
சொல்லடி என் கண்ணே!!!!
என்றும் உன் நினைவோடு வாழும்
-BHARATHI M
Guest Post By: Bharathi95
Comments are closed.