நீங்களும் ஆகலாம் கிப் மேக்கர்

43

‘கிப் வீடியோக்களை நான் யு -டியுபிலிருந்து உருவாக்க முயன்றபோது என்னால் சரியாக செய்ய முடியவில்லை’ என்று வருந்துகுறீர்களா உங்களுக்காகவே வந்து விட்டடது கிப் மேக்கர் .கிப்பி அதன் நுட்பத்தில் ஒரு புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது . கிப் தற்போது ஒரு யு -டிப் லின்க்கினை மட்டுமே கொடுப்பதன் மூலம் சிறந்த கிப் வீடியோக்களை பெற வழி செய்துள்ளது.அதில் வீடியோ லின்க்குகல் மற்றும் அது எவ்வளவு நேரம் ஓட வேண்டும் என்பதனையும் பற்றிய விவரங்களையும் மட்டும் அளித்தால் கிப் பல அழகான வீடியோக்களை உங்களுக்கு செதுக்கி தரும்.கூடவே விரும்பிய தலைப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் யு-டியுப் வீடியோக்களுக்கு மட்டுமே இது துணை புரியும்.

giphy (1)
மேலும் இதற்கு முன் வெளி வந்த கிப்புகளை போலல்லாமல் சிறந்த வீடியோவை HTML 5 உயர்தரத்துடன் தருகிறது.ஐபோன் ஆப் கிப்பி கேமராக்களில் மிகவும் நகைச்சுவையான வீடியோக்களை gif மூலம் எடிட் செய்து மகிழலாம்.

You might also like

Comments are closed.