மறந்த WiFi Network இன் கடவுச் சொல்லை மீட்பதற்கு!
5,487 total views
அலுவலகம், கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச்சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த Wireless Key View என்ற மென்பொருள்.
Comments are closed.