Photoshop video tutorial on how to set preferences

477

 1,137 total views

How to set preferences in photoshop software.

நம்முடைய photoshop software ஐ எவ்வாறு நமக்கு தகுந்தார் போல் இயக்குவது என்பதற்கு உண்டான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது .
// Photoshop error: scratch disk full //
இது ஒரு பிழைச் செய்தி இதை எவ்வர்று சரி படுத்துவது என்பது பற்றியும் cursor  போன்றவற்றை எவ்வாறு மாற்றி அமைப்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளேன்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை பதிவு செய்யவும்.

You might also like

Comments are closed.