கூகுள் புதிய Instant Search என்ற ஒரு புதிய தேடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

510

 963 total views

Instant Search நமது தேடலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.நம் தேடலின் முதல் எழுத்தை கணித்து தொடர்ந்து வரும் தேடலை பூர்த்தி செய்கிறது.  தொடர்ந்து, தேடலின், எழுத்தை சாம்பல் நிறத்தில் காட்டுகிறது.வழக்கமாக ஒவ்வொரு key stroke-இக்கும் இடையே300 milliseconds  எடுக்கப்படும். ஆனால்  தற்போது 30 milliseconds மட்டும் தான் செலவிடப்படும். ஏனெனில்  தற்போது  தேடலின் பதில்கள் புதிய  பக்கத்திற்குச்  செல்லாமல் தேடல் பொறியின் கீழேயுள்ள பகுதியில்  கட்டப்பட்டு வருகிறது இதனால்  3.5 billion seconds  சேமிக்கப்படுகிறது .

You might also like

Comments are closed.