உபரின் புதிய கொள்கை

512

 558 total views

“உபேர் இப்பொது ரேட்டிங் அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நீக்கம் செய்யும் ஆபத்து ”

உபேர்,தற்போது பயணிக்கும் பயணிகளிடையே ஓட்டுனர்கள் நடந்துகொள்ளும் விதத்தை அடிப்படையாக கொண்டு ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் ஒவ்வரு பயணியும் ஓட்டுனர்களை மதிப்பீடு செய்ய முடியும் ரேட்டிங் கணிசமாக குறைவாக இருந்தால் அவர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். இந்த புதிய கொள்கை தற்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் நடைமுறையில் உள்ளது.

இதை போல டிரைவர்களும் இந்த தங்கள் பயணிகளை மதிப்பிட முடியும் அவர்களின் மதிப்பீடு சராசரியை விடக் குறைவாக இருந்தால், உபேர் அவர்களது கணக்குகளை செயலிழக்கச் செய்யும் இதன் மூலம் வாகனத்தில் குப்பையைத் தவிர்த்து, வேக வரம்பை மீறுவதற்கு டிரைவர்களுக்கான கோரிக்கைகளைத் தவிர்த்து விடுவார்கள்.

உபேர் இந்த அமெரிக்காவிலும் கனடாவிலும் தொடங்கும், ஆனால் இந்த உலகை உலகளாவிய ரீதியில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய வழிகாட்டு நெறிகள் இந்தியாவில் நடைமுறைக்கு ​​வருமா என்ற தகவல் வெளிவரவில்லை.

You might also like

Comments are closed.