=, ==, === PHP Operators
PHPல் =, == & === செயலிகள்.
$a = 10; // 10 என்ற மதிப்பு $a . சேமிக்கப்படுகிறது.
if($a==$b)
== என்பது, மாறிகளின்(variables) மதிப்புகள்(values) சமமாக உள்ளதா என்று மட்டும் சோதிக்கும்.
if($a===$b)
=== என்பது, மாறிகளின்(variables) மதிப்புகள்(values) மற்றும் வகை(Type) இரண்டும் சரியாக உள்ளதா என சோதிக்கும்.
பின்வரும் இரண்டு சோதனைகளைச் செய்யவும்.
<?php
$a=10;
$b = “10″;
if($a==$b)
echo “Both Are Same”;
?>
<?php
$a=10;
$b = “10″;
if($a===$b)
echo “Both Are Same”;
else
echo “a is 10, b is 10. But a is integer 10 & b is string ’10′”;
?>
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.

செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்


