விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்

HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது.

இலவசமாக இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முயற்சிக்கவும்.

One Response to விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்

Leave a Reply