Featured Posts

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது... கூகுள் Gmail-ன் புதிய வசதியினை மேம்படுத்தியுள்ளது. நமக்கு வரும் email-ஐ நமக்கு உப...

Readmore

PhotoShop Beginner Tutorial in Tamil Part 1 & 2 Hi TechTamil Readers, At-last I found an young & dynamic friend for creating PhotoShop tutorials in tamil. He have stunning talent in PhotoShop. He will be amazing you with his nice tricks &...

Readmore

Windows XP installation tips in TamilWindows XP installation tips in Tamil என்னடா இது 2010ல் Windows XP பற்றி இவன் சொல்லிக்கிட்டு இருக்கிறான் என்று நினைக்க வேண்டாம்....

Readmore

59 நாட்களில் 20,00,000 ஆப்பிள் ஐ-பேட்கள் விற்பனை.59 நாட்களில் 20,00,000 ஆப்பிள்... ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 59 நாட்களில் 2 மில்லியன்(2,000,000)...

Readmore

Want .NET & Photoshop Learning Videos in Tamil?Want .NET & Photoshop Learning Videos in Tamil? TECHதமிழில் புதிதாக .NET , Core Java, Flash or PhotoShop கற்பிக்கும் ஒளி ஒலிக் காட்சிகளை வழங்கலாம்...

Readmore

  • Prev
  • Next

External DVD Drive for Laptops

Posted on : 20-07-2009 | By : Karthik
In : Laptop Tips, Tips & Tricks
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 5.00 out of 5)
Loading ... Loading ...

External HDD for Lenovo Laptop
by, Malathi – City (Unknown)

Karthik,
First my best wishes to ur new website….ur website is awesome…..keep updating differently and improve ur portal,and i have a small clarification
In my laptap dont have a dvd drive and S-Video,can tell tell me how i attach externally to my laptap
my config is lenovo atom processor,1GB RAM,160 GB hard disk……10.1 inches monitor….
Thank U……………

Hello Malathi,

தங்களின் கேள்விக்கு மிகவும் நன்றி. தங்களின் லேப்டாப் கணினியில் ஒரு வெளிப்புற DVD செலுத்துவான்  இணைப்பது மிகவும் எளிது.

ஒரு வெளிப்புற செலுதுவான் சந்தையில் 3500-3600 ரூபாய்க்கு கிடைக்கும். ஆசுஸ் (ASUS) நிறுவனம் மிகவும் குறைந்த விலை மற்றும் ஒரு வருட உத்திரவாதம் தருகிறது.

வாங்கும் பொழுது அந்த செலுத்துவான் யூ.எஸ்.பி (USB port) இணைப்பால் செயல்படுவதா? என உறுதி செய்தபின் வாங்கவும்.

நன்றி,
கார்த்திக்.

Write a comment

You must be logged in to post a comment.