ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள யாஹு!!!
கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட அமெரிக்காவின் மிகச் சிறந்த பன்னாட்டு நிறுவனமான யாஹு-விற்கு இந்த வாரம் மிகவும் மோசமான வாரம் என்றே கூற வேண்டும். முதலில் அதன் வீடியோ ஹப் மற்றும் யஅஹூ திரையை மூடி வைத்திருந்ததை அடுத்ததாக …