பிறந்த குழந்தையின் அழுகைக்கு பின்னால் உள்ள நிலையை கண்டறிந்து சொல்லும் புதுவகை பயன்பாடு:
பிறந்த குழந்தையை பார்த்துக் கொள்வதென்பது மிகவும் கடினமான வேலையே !! உங்கள் குழந்தை பசியால் அழுகிறதா? அல்லது களைத்துப் போய் அழுகிறதா? டையபர்களை மாற்றும் பொருட்டு அழுகிறதா? அல்லது வேறு ஏதேனும் உடல் நலக் குறைபாட்டால் அழுகிறதா? என்பதை …