Browsing Tag

we chat

சர்வதேச அழைப்புகளை we Chat -ல் பெறலாம் !

சீனாவின் மிகப் பிரபலமான குருந்தகவல் செயலியான we  Chat  டிசம்பர் 31 ஆம் தேதியன்று we  Chat Out என்கிற சிறப்பு நுட்பம் ஒன்றை வெளியிட்டது. we  Chat  என்பது குறுந்தகவல் செயலின் மூலமாக  மற்ற மொபைல் மற்றும் அனைத்து  லேண்ட்லைன்  எண்களுக்கு …

மொபைலை பணப்பையாக மாற்றலாம்:

சீனாவின்    மக்கள் அதிகம் பயன்படுத்தும் பயன்பாடான வி-சாட்டின் மூலம் பயனர்களை ஈர்க்க வழி செய்து அவர்களது மொபைல் சாதனத்தினை பணப்பையாக மாற்றும் விதம்  சேவை வரி அம்சத்தை  துவக்கியுள்ளது . ஆகவே  மொபைலின் உதவியுடன் மக்கள் பணத்தை நண்பர்களுடனும் …