VISA நிறுவனம் InfoSysக்கு 1200 கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்கியுள்ளது
உலகின் முதன்மை பண பரிமாற்ற நிறுவனமான VISA ஐந்து வருட ஆராய்ச்சி, வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம் தொடர்பான 1200 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை InfoSysக்கு வழங்கியுள்ளது.
ஏற்கனவே தனியாக ஒரு ஆராய்ச்சி மையம் ஒன்றை பெங்களூரில் தனியாக நிறுவியுள்ள…